முதலமைச்சர் வருகை.. சாக்கடையை மூடி மறைக்கும் மதுரை நிர்வாகம்

by Editor / 31-05-2025 01:52:45pm
முதலமைச்சர் வருகை.. சாக்கடையை மூடி மறைக்கும் மதுரை நிர்வாகம்

திமுக பொதுக்குழு கூட்டம் மதுரை மாவட்டத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தரும் நிலையில், மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மறைக்கப்பட்டுள்ளது. தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ.,க்கு சாக்கடை கால்வாயை முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via