ரூ.3000 கொடுத்தால் கோடீஸ்வரன்.. பெண்ணுடன் போட்டோ.. சாமியார் ரகு கைது
சென்னையை சேர்ந்த ரகு (45) என்பவர் தனது சக்தியால் ஒருவரை கோடீஸ்வரராக மாற்ற முடியும் என்றும் கூறி சதீஷ் பாபு என்பவரிடம் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து ஏமாற்றினார். இது குறித்த புகாரில் ரகு கைது செய்யப்பட்டார். அவர் பலரை ஏமாற்றி, பல கோடிகளை சம்பாதித்திருப்பது தெரியவந்தது. ஒரு பெண்ணின் தோள் மேல் கைப்போட்டு நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Tags :