இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு

by Staff / 05-02-2025 01:55:44pm
இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப். 05) காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

 

Tags :

Share via