உலகின் மிக காரமான மிளகாய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

by Staff / 01-06-2022 01:30:16pm
உலகின் மிக காரமான மிளகாய் சாப்பிட்டு  கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

அமெரிக்காவில் உள்ள கரோலினா ரிப்பர் மிளகாயை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேட் போஸ்டர் உலகின் மிக காரமான கரோலினா மிளகாய்மூன்றை8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தே ஸ்கோவில் யூனிட்கா  கால்கள் என்ற அழகில் மதிப்பிடுவார்கள் அதன்படி கரோலினா ஒன்றிலுள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 183 ஆகும்.

 

Tags :

Share via
Logo