காமன் வெல்த் போட்டியில் தங்கவென்ற தங்க மங்கை மீராபாய் சானு-பிரதமர் நரேந்திர மோடிபாராட்டு

by Admin / 31-07-2022 01:13:08pm
காமன் வெல்த்  போட்டியில்  தங்கவென்ற  தங்க மங்கை மீராபாய்  சானு-பிரதமர் நரேந்திர மோடிபாராட்டு
காமன் வெல்த்  போட்டியில்   தங்கவென்ற   தங்க  மங்கை  மீராபாய்   சானுவுக்கு  இந்திய குடியரசுத்தலைவர்  திரெளபதி முர்மு ,.பிரதமர் நரேந்திர மோடி.,விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,மணிப்பூ ர் முதலமைச்சர்  என பாராட்டுகளை  வழங்கி வருகின்றனர் .மீராபாயின்  குடும்பத்தினர்  மகி ழ்ச்சியில்   ஆடிபாடி கொண்டாடி வருகின்றனர். இவர் இதற்கு முன்  இரண்டு முறை  பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .பிரதமர்  தம் ட்விட்டர் பதிவில்  மீராபாய் சானு இந்தியாவை  மீண்டும்  பெருமைப்படுத்தியிருக்கிறாா் பர்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய காமன் வெல்த் சாதனையைப் படைத்ததில்  ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவரது வெற்றி பல இந்தியர்களை, குறிப்பாக  வளரும் விளையாட்டு  வீரர்களை ஊக்குவிக்கிறது .இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
 

Tags :

Share via

More stories