தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரியலூர்-பெரம்பலூரில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் .17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து,39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும். பெரம்பலூர் மாவட்டத்தில்,70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும்,80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு வழங்கினார்.

Tags :