அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வணிக வளாகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பைவத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அந்த மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :