பெங்களூர் மரணங்கள்.. விளக்கம் கேட்ட நீதிமன்றம்

by Editor / 05-06-2025 02:07:02pm
பெங்களூர் மரணங்கள்.. விளக்கம் கேட்ட நீதிமன்றம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில், RCB அணி IPL 2025 தொடரில் வெற்றி பெற்றதன் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் 11 பேரின் மரணம் குறித்து விளக்கம் அளிக்க அம்மாநில அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
 

 

Tags :

Share via