13 வயது சிறுமி வன்கொடுமை; தாய், கள்ளக்காதலன் கைது

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாயான முன்னாள் பாஜக நிர்வாகியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த முன்னாள் பாஜக நிர்வாகியான அந்தப் பெண்ணையும் அவரது காதலன் சுமித் பட்வாலையும் போலீசார் கைது செய்துள்ளனர். 13 வயது சிறுமி, தனது தாயின் காதலன் சுமித் மற்றும் வேறு சிலர் தனது தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags :