பாஜக அலுவலகத்தில் மது விற்கலாம் - அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், சுற்றுலா சொகுசு படகுகள் உள்ளிட்ட இடங்களில் மது விற்க அங்கு ஆளும் பாஜக அரசுஅனுமதியளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மது விற்பனை நல்லது என நினைத்தால் பாஜக் அலுவலகத்தில் விற்கலாம் என்றார்.
Tags :