மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்

by Editor / 22-04-2025 02:35:09pm
மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்

குஜராத்தில் இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணுக்கு மாமனார் மறுமணம் செய்து வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணா என்ற நபரின் மூத்த மகன் கடந்தாண்டு தீபாவளியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து 6 மாத கைக்குழந்தையுடன் தவித்த மருமகளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து ராணா மறுமணம் செய்து வைத்து ஆனந்த கண்ணீருடன் அவரை கட்டியணைத்து கணவர் வீட்டுக்கு அனுப்பினார்.
 

 

Tags :

Share via