குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு..?

by Editor / 03-11-2022 10:20:47am
குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு..?

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல். பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார், இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

 

Tags :

Share via