பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்துபெற்ற திருமாவளவன்.

by Editor / 16-08-2023 05:14:35pm
 பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்துபெற்ற திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்  நாளை தனது பிறந்தநாளையொட்டி  முதலமைச்சர் மு.கே.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இந்த சந்திப்பின்  போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,கே.என்.நேரு.பொன்முடி,நாளாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்துபெற்ற திருமாவளவன்.

Share via