உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து 5 பேர் உடல் கருகி பலி

by Staff / 05-06-2022 01:26:19pm
உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து 5 பேர் உடல் கருகி பலி

வங்கதேசத்தில் கண்டைனர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மோசமான தீ காயங்களுடன் மீட்கப்பட்டனர் சீட் குண்டா பகுதியில் உள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது விபத்தின்போது 600 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் 5 பேர் உடல் கருகி நிலையில் கண்டெடுக்கப்பட்டன நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது தீ விபத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் இராசாயன பெட்டகங்கள் இருக்கும் பகுதியில் தீப்பற்றியதில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via