பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

by Editor / 05-01-2025 10:55:34am
பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.அதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்குமென அறிவிக்கப்பட்ட நிலையில் பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்,தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் உட்பட 5 ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன,தாம்பரம் - கன்னியாகுமரி, சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன,காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

 

Tags : பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

Share via