பாஜக பெண் நிர்வாகி சரண்யா படுகொலை சொத்து பிரச்சனை காரணமா..?

by Editor / 06-05-2025 11:14:23am
 பாஜக பெண் நிர்வாகி சரண்யா  படுகொலை சொத்து பிரச்சனை காரணமா..?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா தலை துண்டிக்கப்பட்டு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் சொத்து பிரச்சனை காரணமாக நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சரண்யாவின் முதல் கணவர் சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில் பாலன் என்பவரை மறுமணம் செய்திருக்கிறார். பாலனுக்கும் சரண்யா இரண்டாவது மனைவி ஆவார்.

 

Tags : பாஜக பெண் நிர்வாகி சரண்யா படுகொலை சொத்து பிரச்சனை காரணமா..?

Share via