திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் இன்று வெளியீடு

by Staff / 14-04-2023 11:57:12am
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் இன்று வெளியீடு

திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். இதனை வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் திமுகவினர் மீதான சொத்து பட்டியலையும், ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவதை பார்க்க, கமலாலயத்தில் அகன்ற திரை வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via