நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர்சோதனை

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்தி 30 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற ரயிலை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கான இன்று மதியம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இயக்கி சோதனை செய்கிறார் அதற்கான பூமி பூஜை நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
Tags : Nagapattinam- Velankanni Broad gauge Railway Safety Commissioner Test