பெண்ணை அறையிலிட்டு அடித்து தாக்கிய எஸ்ஐ

by Staff / 26-12-2022 01:14:29pm
பெண்ணை அறையிலிட்டு அடித்து தாக்கிய எஸ்ஐ

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்ஐ, ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அந்த பெண் முரண்டு பிடிக்கவே அந்த பெண்ணை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo