மேடையில் சண்டையிட்ட பாஜக பிரமுகர்கள்

by Staff / 26-12-2022 01:33:34pm
மேடையில் சண்டையிட்ட பாஜக பிரமுகர்கள்

மத்திய பிரதேச மாநிலம் பன்னாவில் சமீபத்தில் 25வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அப்போது பாஜக தலைவர்கள் சந்திரபிரபா திவாரி மற்றும் நீலம் சவுபே ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். இருவரும் மேடையில் இருக்கைக்காக சண்டை போட்டு ஒருவரையொருவர் அறைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேடையில் இப்படி சண்டை வர என்ன காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories