பாஜக MLA பேச தொடங்கியதும் எழுந்து சென்ற முதல்வர்

by Staff / 05-08-2024 12:07:58pm
பாஜக MLA பேச தொடங்கியதும் எழுந்து சென்ற முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் பேசத் தொடங்கிய போது, முதலமைச்சர் ரங்கசாமி தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கல்யாண சுந்தரம் தலைமையில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories