திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், ஏழைகளின் கண்ணீர், திமுக ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Tags :


















