மறைமுக ஒப்பந்தத்தில் பாஜக - முன்னாள் அதிமுக எம்.பி., பகீர் தகவல்

அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியின் சமீபத்திய எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் வெற்றியை உறுதி செய்ய டம்மி வேட்பாளர்களை நிறுத்துமாறும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டாமல் அடக்கி வாசிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களும் இதற்கு தலைமையிடம் சம்மதம் வாங்கியுள்ளதாக பிரபல இதழில் தகவல் வெளிவந்துள்ளது. இதுபோன்ற தற்கொலைக்கு சமமான முடிவை எடுத்திருப்பரா எடப்பாடி பழனிச்சாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :