இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,560.00 ரூபாய் உயர்வு.

by Admin / 03-02-2026 09:58:57am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,560.00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2560.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 320.00 அதிகரித்து 14, 160 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 14,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி இருபது ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி300 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,560.00 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via