மக்களே எச்சரிக்கையா இருங்க

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் வீட்டில் ஆள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள செய்தித்தாளை அனுப்பி உள்ளனர். அந்த செய்தி தாள் நகராமல் ஒரே இடத்தில் இருந்ததால், வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளேப் புகுந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
Tags :