துப்பாக்கி சூடு முன்னாள் பிரமருக்கு காயம்

by Staff / 03-11-2022 05:32:25pm
 துப்பாக்கி சூடு  முன்னாள் பிரமருக்கு காயம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலது காலின் மீது குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். துப்பாக்கியால் சுட்டவர்களை போலீசார் கைது செய்தன

 

Tags :

Share via