புதிய குற்றவியல் சட்டங்கள் - ஒரு நபர் குழு அமைப்பு
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய அறிக்கையை நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :