எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது.

by Staff / 08-07-2024 05:22:18pm
எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது.

லெப்டோஸ்பிரா என்ற நுண்ணுயிரி தாக்கப்பட்ட எலியின் எச்சில், சிறுநீர், கழிவுகள் கலந்த நீரை நாம் குடிக்கும் போதோ அல்லது நம் உடலில் அந்த தண்ணீர் படும்போதோ மனிதர்களுக்குள் பரவுகிறது. வீட்டில் பயன்படுத்தப்படும் நீர் அல்லது மழைக்காலத்தில் வீதியில் தேங்கி இருக்கும் நீரில் எலியின் கழிவுகள் கலக்கும். அந்த நீரில் வெறுங்காலுடன் நடக்கும் பொழுது பாதத்தில் காயங்கள், சிராய்ப்புகள் இருந்தால் ‘லெப்டோஸ்பைரா’ நுண்ணுயிரி எளிதாக உடலுக்குள் ஊடுருவி ஆபத்தை ஏற்படுத்தும்.

 

Tags :

Share via