நீட் மசோதா - மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

by Staff / 19-01-2023 03:48:31pm
நீட் மசோதா - மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப் படி விளக்கமளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories