சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு!
சென்னையில் உள்ள 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5%, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு, வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
Tags :