புதிய சொற்கள் உருவானால்தான் மொழி நீடிக்கும் - முதல்வர் ஸ்டாலின்

by Staff / 19-01-2023 03:45:06pm
புதிய சொற்கள் உருவானால்தான் மொழி நீடிக்கும் - முதல்வர் ஸ்டாலின்

2023 சென்னை சர்வதேச புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும். காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால்தான் மொழியின் காலமும் நீடிக்கும்” என்று கூறினார்

 

Tags :

Share via

More stories

Logo