டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்தவர் பலி..

சமீபகாலமாக நாடு முழுவதும் திடீர் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கிறது. சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்தார். இது தொடர்பான வீடியோவில், ஜிம்மில் டிரெட்மில்லில் ஓடும் ஆண் ஒருவர் திடீரென நின்றுவிடுகிறார். உடனே அவர் கீழே விழுந்ததால், ஜிம்மில் இருந்த சிலர் அவருக்கு சிபிஆர் செய்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :