மருத்துவம் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
http://tnmedicalselection.org, http://thhealth.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :