வட இந்தியாவில் வெப்பம் கணிசமாக குறையும்

by Staff / 08-06-2022 11:55:30am
வட இந்தியாவில் வெப்பம் கணிசமாக குறையும்

டெல்லி  உள்ளிட்ட வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வரும் 11-ம் தேதி முதல் வெப்பம் கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி ஹரியானா பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் சில இடங்களில் வெப்ப அலை வீசியது இதனிடையே தலைநகர் டெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவிவரும் நிலையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories