கஞ்சா விற்ற இருவர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீசார் சிக்கந்தர் சாவடி பகுதியில் ரோந்து சென்ற போது அங்குள்ள மயான பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதி சேர்ந்த கோபிநாத் பெத்தானியாபுரம் காளீஸ்வரனை கைது செய்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
Tags :