மும்பை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல்

by Staff / 08-06-2022 11:52:52am
மும்பை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல்

இந்தியாவின் மும்பை டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து பல்வேறு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து நுபர் ஷர்ம நவீன் ஜிண்டல் ஆகியோரை பாஜக தலைமைக்கு நீக்கியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் இந்தியாவின் அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் சில தனிப்பட்ட குழுவின் கருத்துக்களை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories