கிரிப்டோகரென்ஸி மீது வரி புதிய வழிகாட்டல்களை தயாரிக்கிறது மத்திய அரசு
கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பண பரிமாற்றம் இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சில வழித்தடங்களில் வெளியிடவுள்ளது. ஜூலை 1ஆம் தேதி அமுலாகும் வகையில் சில திருத்தங்களுடன் வழிகாட்டல்கள் வெளியாக உள்ளன. இதற்கான பணியில் மத்திய நேரடி வரி விதிப்பு ஈடுபட்டுள்ளது இதில் சில பொருள்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Tags :