‘நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்’ - மத்திய அரசுக்கு சிபிஐ கண்டனம்

by Staff / 11-10-2024 03:03:38pm
‘நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்’ - மத்திய அரசுக்கு சிபிஐ கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அளித்த பேட்டியில், "தோல்விக்கு பின்னரும் தனது வெறுப்பு அரசியலை பாஜக கைவிடவில்லை என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான நிதியாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டிற்குரிய நிதியினை வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via