தேர்தல் பணி தொடங்கியாச்சு: பாஜக எம்எல்ஏ தகவல்

by Staff / 22-02-2024 05:30:57pm
தேர்தல் பணி தொடங்கியாச்சு: பாஜக எம்எல்ஏ தகவல்

நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லையில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள ஒரே கட்சியாக பாஜக தான் விளங்கி கொண்டிருக்கிறது. வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி நெல்லைக்கு வருகிறார். மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், போட்டியிட தயார் என நயினார் நகேந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via

More stories