தேசிய தேர்வு முகமை தற்போது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுவெயீடு
தேசிய தேர்வு முகமை தற்போது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகளை திங்கள் அன்று வெளியிட உள்ளது.விண்ணப்பதார்கள் இதனைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in - exams.nta.ac.in/NEET ஆகிய பக்கங்களுக்குச் சென்று உங்கள் விண்ணப்ப எண் , பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்பம், கையெழுத்து மற்றும் தேர்வு மைய முகவரி சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.இந்த ஆண்டு சுமார் 28 லட்சம் மாணவர்கள்இளநிலை மருத்துவபடிப்பிற்கு நுழைவுத்தேர்வை மே மூன்றாம் தேதி எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :















.jpg)


