சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

by Editor / 11-07-2022 05:28:08pm
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

வருவாய் துறையை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் ஓபிஎஸ் இடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை ஆகும்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
 
Tags :

Share via
Logo