இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by Admin / 11-07-2022 05:27:21pm
இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரதமர்  நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற  கட்டிடத்தின் மேற்கூரையில் வார்க்கப்பட்ட  தேசிய சின்னத்தை  திறந்து வைத்தார் . இந்தச் சின்னம் 6.5 மீட்டர் உயரமும், 9,500 கிலோ எடையும் கொண்ட வெண்கலத்தாலனது  புதிய  பாராளுமன்ற   கட்டிடத்தின்  மைய  மண்டபத்தின்  உச்சியில்   இது வார்க்கப்பட்டுள்ளது, மேலும்  சின்னத்தை  தாங்கும்  வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு  தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 
Tags :

Share via

More stories