பாஜகவின் கீழ்த்தரமான செயல் - ஜெயகுமார் கண்டனம்
புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்தை பாஜக பயன்படுத்தியிருந்தது சர்ச்சையானது தெரிந்ததே. அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஜெயக்குமார் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரசியல் ஆதாயத்துக்காக உள்நோக்கத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமானது செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.
Tags :