ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பூத் சிலிப்

by Staff / 12-04-2024 02:36:22pm
ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பூத் சிலிப்

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகாட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.மேலும் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கும் பணி முடிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories