‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக பாலா அறிவித்துள்ளார்.

by Editor / 04-12-2022 10:19:28pm
 ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக பாலா அறிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக பாலா அறிவித்துள்ளார். கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால் புதிய கதை சூர்யாவுக்கு உகந்ததாக இல்லை என்றும், அதனால் இருவரும் கலந்து பேசி இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். வேறு ஒருதருணத்தில் நல்ல கதை ஒன்றில் இருவரும் இணைவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக பாலா அறிவித்துள்ளார்.
 

Tags :

Share via