அதிமுக,பாஜக.செயலாளர்களிடம் போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி இன்றி மணல் திருடிய 1 மினி லாரி, 1 ஜெசிபி இயந்திரம் பறிமுதல். மணல் திருட்டில் ஈடுபட்டதாக அதிமுக கிளை செயலாளர், BJP ஓன்றிய செயலாளர் உட்பட 6 பேரை பிடித்து ராமநத்தம் போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags :