தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் கவலைக்கிடம்

விழுப்புரம்: வாக்கூர் கிராமத்தில் குடும்ப தகராறில் தென்னரசு என்பவர் அவரது குடும்பத்தினரை
துப்பாக்கியால் சுட்டதில் தாய், மனைவி, தம்பி என மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, தம்பி கார்த்திக் ஆகியோர் முண்டியம்பாக்கம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்னரசு ஆன்லைனில் ஏர்கன்-யை வாங்கிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :