இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடர்

by Admin / 09-12-2021 11:43:49pm
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடர்

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடர்

தென்ஆப்பிரிக்காவில்  நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க  இருக்கும் வீரர்கள் பற்றிய விபரங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று  டெஸ்ட்,மூன்று  ஒரு நாள்  போட்டி.செஞ்சுரியனில்-டிசம்பர்(26லிருந்து 30வரை)ஜனவரி3.01.2022லிருந்து7.01.2022வரை ேஜகனஸ்பர்க்கிலும்   11.01.2022லிருந்து 15.01.2022 வரை கேப்டவுன்னிலும் நடக்க இருக்கிறது.


1)கோலி(கேபிடன்)
2)ரோகித் சர்மா(துணை கேப்டன்)
3)லோகேஷ்ராகுல்4)மயங்க் அகர்வால்5)புஜாரா6)ரகானே7) ஸ்ரேயாஸ்ஐயர்8)ஹனுமா விஹாரி,9 ) ரிஷாப் பன்ட்,
10)அஸ்வின்,11)ெஜயந் யாதவ்12) இஷாந் சர்மா 13)முகமது ஷமி, 14 )உமேஷ் யாதவ் 15)முகமது சிராஜ்,
16)ஷர்துல் தாகூர்,17)பும்ரா


உதவி வீரர்கள்;  நவ்தீப்சைனி,சவுரப்குமார்,தீபக்சகார்,அர்ஜான் நாக்வாஸ் வால்லா
ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via