குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆபரேஷன்

by Staff / 17-10-2022 11:15:05am
குடியரசு   தலைவர் திரவுபதி முர்மு ஆபரேஷன்

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது குறித்து குடியரசு தலைவரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், `குடியரசு தலைவர் முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via