ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்- சுனாமியின் காரணமாக- இந்திய தூதரத்தை தொடர்பு கொள்வதற்கான செல்போன், மின்னஞ்சல்

by Admin / 01-01-2024 11:56:08pm
 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்- சுனாமியின் காரணமாக- இந்திய தூதரத்தை தொடர்பு கொள்வதற்கான செல்போன், மின்னஞ்சல்

 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்- சுனாமியின் காரணமாக அங்குள்ள இந்தியர் களுக்கு ஏதாவது உதவி  தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக ஜப்பான், டோக்கியோவில் உள்ள இந்திய தூதரத்தை தொடர்பு கொள்வதற்கான செல்போன், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளன ,அவசர உதவி தேவைப்படின் டோக்கியோ வாழும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசர கால எண்கள் விவரம்:-

 

+81-80-3930-1715 (யாகூப் டோப்னோ)

 

+81-70-1492-0049 (அஜய் சேத்தி)

 

+81-80-3214-4734 (டி.என்.பார்ன்வால்)

 

+81-80-6229-5382 (எஸ்.பட்டாச்சார்யா)

 

+81-80-3214-4722 (விவேக் ரதி) ஆகிய எண்களை அறிவித்துள்ளது. sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளது.

 

 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்- சுனாமியின் காரணமாக- இந்திய தூதரத்தை தொடர்பு கொள்வதற்கான செல்போன், மின்னஞ்சல்
 

Tags :

Share via